​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கவில்லை

Published : Jun 19, 2019 4:45 PM

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கவில்லை

Jun 19, 2019 4:45 PM

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க.வும் பங்கேற்கவில்லை.

கூட்டத்தில் பங்கேற்பதற்காக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி சென்றிருந்தார். அமைச்சரும், அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணனும் பங்கேற்பார்கள் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை .