​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவின் வெற்றியை ஸிவாவுடன் கொண்டாடிய ரிஷப் பண்ட்

Published : Jun 17, 2019 2:23 PM



இந்தியாவின் வெற்றியை ஸிவாவுடன் கொண்டாடிய ரிஷப் பண்ட்

Jun 17, 2019 2:23 PM

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வெற்றியை ரிஷப் பண்ட் மற்றும் தோனியின் மகள் ஸிவா கொண்டாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்ற உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அப்போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து போட்டியை பார்த்துக்கொண்டு இருந்த இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட்டும், எம்.எஸ்.தோனியின் மகள் ஸிவாவும் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.