​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மருத்துவர்கள் போராட்டம் நடைபெறுகிறது

Published : Jun 17, 2019 2:10 PM

நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மருத்துவர்கள் போராட்டம் நடைபெறுகிறது

Jun 17, 2019 2:10 PM

தமிழகத்தில் நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் காமராஜபுரம் பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறினார்.