​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ இறுதிச் சடங்கு

Published : Jun 15, 2019 8:19 PM

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ இறுதிச் சடங்கு

Jun 15, 2019 8:19 PM

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரான மறைந்த ராதாமணியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு சொந்த ஊரான கலிஞ்சிகுப்பம் கிராமத்தில் நடைபெற்றது. அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, திமுக பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.