​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்கக்கூடாது

Published : Jun 14, 2019 7:05 AM

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்கக்கூடாது

Jun 14, 2019 7:05 AM

கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள் அணுக் கழிவு மையத்தை அமைக்கக் கூடாது என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணுஉலை வளாகத்திற்குள் அணு கழிவு மையத்தை அமைப்பை கைவிட மத்திய அரசிற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் தரவேண்டும் என்றார்.