​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை

Published : Jun 13, 2019 6:47 PM

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை

Jun 13, 2019 6:47 PM

தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம், ராமநத்தம், ஆவினங்குடி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது.

 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், விராச்சிலை, துலையானூர், ராயவரம், கடியாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மயிலம், கூட்டேரிப்பட்டு, பாதிராபுலியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

தொடர் மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்தது.