​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
37 எம்.பிக்களும் சொத்துக்களை விற்றாவது கடன்களை அடைக்க முன்வரவேண்டும் - பொன்.ராதா

Published : Jun 13, 2019 12:05 PM

37 எம்.பிக்களும் சொத்துக்களை விற்றாவது கடன்களை அடைக்க முன்வரவேண்டும் - பொன்.ராதா

Jun 13, 2019 12:05 PM

தமிழகத்தில் வெற்றி பெற்ற 37 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சொத்துக்களை விற்றாவது தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் படி விவசாய கடன் மற்றும் மாணவர்களின் கல்விக் கடனை அடைக்க முன்வரவேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார்.