​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஸ்டாலின்

Published : Jun 13, 2019 10:02 AM

அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஸ்டாலின்

Jun 13, 2019 10:02 AM

கரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கரூர் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜோதிமணியும், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜியும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி புங்கம்பாடி பிரிவு, பள்ளப்பட்டி உள்ளிட்ட இடங்களில் வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின், அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

பள்ளபட்டியில் திருமண உதவி தொகை, தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.