​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரும்பாக்கத்தில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு

Published : Jun 12, 2019 12:22 PM



அரும்பாக்கத்தில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு

Jun 12, 2019 12:22 PM

அரும்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் மருந்தகத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார்.

சென்னை அரும்பாக்கத்தில், மத்திய அரசின் திட்டத்தின்படி மக்கள் மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, மக்கள் மருந்தகத்தில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் 70 சதவீதம் வரை மருந்துகளின் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று கூறினார்.