​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக மீனவர்களுக்கு எதிரான திட்டத்தை ரத்து செய்ய இலங்கையை வலியுறுத்த வேண்டும்

Published : Jun 09, 2019 2:30 PM



தமிழக மீனவர்களுக்கு எதிரான திட்டத்தை ரத்து செய்ய இலங்கையை வலியுறுத்த வேண்டும்

Jun 09, 2019 2:30 PM

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டு வந்துள்ள கடற்தொழில் திட்டத்தை ரத்து செய்ய, பிரதமர் மோடி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈழத்தமிழர்களை பாதுகாக்கவும் பிரதமர் மோடி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் எனக் கூறினார்.