​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மீண்டும் ஆய்வுப் பணிகளைத் தொடங்கிய கிரண் பேடி

Published : Jun 08, 2019 12:53 PM



மீண்டும் ஆய்வுப் பணிகளைத் தொடங்கிய கிரண் பேடி

Jun 08, 2019 12:53 PM

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, மீண்டும் தனது ஆய்வுப் பணிகளைத் தொடங்கினார். மக்களவைத் தேர்தல் காரணமாக நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், கிரண் பேடி ஆய்வுக்குச் செல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், இன்று கிரண் பேடி வழக்கம் போல் தனது ஆய்வை தொடங்கினர்.

துணை நிலை ஆளுநர் மாளிகை அதிகாரிகளை அழைத்துக் கொண்டு மிதிவண்டியில் புறப்பட்ட அவர், ஆம்பூர் சாலையில் உள்ள பெரிய வாய்க்கால் , கதிர்காமத்தில் உள்ள கனகன் ஏரியை ஆய்வு செய்தார்.