​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொலம்பியாவில் நடந்த தக்காளி சண்டை நிகழ்ச்சி

Published : Jun 03, 2019 6:49 PM



கொலம்பியாவில் நடந்த தக்காளி சண்டை நிகழ்ச்சி

Jun 03, 2019 6:49 PM

கொலம்பியாவில் நடந்த தக்காளி சண்டை நிகழ்ச்சியில் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

கொலம்பியாவின் சுடமர்ச்சன் பகுதியில் தக்காளி வீசி விளையாடும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு தக்காளி வீசி விளையாடினர்.

கொலம்பிய தலைநகர் போகோடாவிலிருந்து 2 மணி நேர பயண தூரத்தில் இருக்கும் சுடமர்ச்சன் பகுதி தக்காளி விளைச்சலுக்கு பெயர் போன பகுதியாகும். இந்நிலையில் அங்கு, தக்காளி அறுவடை முடிந்ததை குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.