​​ நடிகையர் திலகம் படத்தின் டீசர் வெளியானது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகையர் திலகம் படத்தின் டீசர் வெளியானது

நடிகையர் திலகம் படத்தின் டீசர் வெளியானது

Apr 16, 2018 8:39 AM

நடிகையர் திலகம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நடிகை சாவித்திரி கணேஷின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாரான இந்தப் படத்தில் சாவித்திரியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

 மலர்ந்தும் மலராத பாதி மலர் போல்....பாசமலர்

இப்படத்தில் விஜய் தேவர்கோண்டா, நாக சைதன்யா, மோகன்பாபு, பிரகாஷ் ராஜ், துல்கர் சல்மான் மற்றும் சமந்தா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.