​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேசிய அளவிலான பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்

Published : May 28, 2019 9:44 PM

தேசிய அளவிலான பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்

May 28, 2019 9:44 PM

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றாலும் எதற்கும் பயன்படாது என கூறுவது அரசியல் அறியாமை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை அசோக்நகரில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பேசிய அவர், திமுக கூட்டணி எம்.பி.க்களுக்கு நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது என்றார். தேசிய அளவிலான பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வாதாடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.