​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும்

Published : May 27, 2019 7:00 AM

தமிழக உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும்

May 27, 2019 7:00 AM

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் மாவட்ட ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் ஈரோடு அருகே திண்டலில் நடைபெற்றது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் 3 ஆண்டுகளாக நடத்தப்படாததால் மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார்.