​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிக்கிம் புதிய அரசு இன்று பதவியேற்பு

Published : May 27, 2019 6:46 AM

சிக்கிம் புதிய அரசு இன்று பதவியேற்பு

May 27, 2019 6:46 AM

சிக்கிம் முதலமைச்சராக பிரேம்சிங் தமாங் இன்று பதவியேற்கிறார்.

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 32 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மை பெற்றது.இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பிரேம்சிங் தமாங் சட்டமன்ற கட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், ஊழல் வழக்கில் அவர் சிறை தண்டனை அனுபவித்துள்ளதால், ஆளுநர் கங்கா பிரசாத் சட்ட ஆலோசனை நடத்தி அழைப்பு விடுத்தார். புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா காங்டாக்கில் உள்ள பால்ஜோர் அரங்கில் நடக்கிறது.