​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தி.மு.கவில் வெற்றிடம் என்பது இல்லை - ஈஸ்வரன்

Published : May 26, 2019 8:26 PM

தி.மு.கவில் வெற்றிடம் என்பது இல்லை - ஈஸ்வரன்

May 26, 2019 8:26 PM

திமுகவில் வெற்றிடம் என்பது இல்லை என்றும் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றிபெற்றதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் கங்காயேம் அடுத்த குங்காருபாளையத்திலுள்ள கோவை செழியனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

ஈஸ்வரனைத் தொடர்ந்து பேசிய நாமக்கல்லில் வெற்றி பெற்ற சின்ராஜ், 10 ஆண்டுகளைக் கடந்து இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றார்.