​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பழங்குடியின மக்களின் விசித்திர வழக்கங்கள் , மரபுகள்

Published : May 26, 2019 8:19 AM

பழங்குடியின மக்களின் விசித்திர வழக்கங்கள் , மரபுகள்

May 26, 2019 8:19 AM

குஜராத்,மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் திருமண வழக்கம் விசித்திரமானது.

தனது திருமண ஊர்வலத்தில் மணமகள் கலந்துக் கொள்ள முடியாது. மணமகளின் தங்கையும் தம்பியும் ஊர்வலமாக போய் மணமகனை அழைத்து வருவது இங்கு வழக்கம்.

இதே போல் மணமகனின் தங்கையும் தனது அண்ணியின் வீட்டுக்குச் சென்று திருமண கோலத்துடன் வீட்டுக்கு அழைத்து வருவது வழக்கமாக உள்ளது. மற்றபடி எல்லா திருமண நிகழ்ச்சிகளையும் போல் இங்கும் ஆட்டம் பாட்டம் களை கட்டுகிறது.