​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலி ரூபாய் நோட்டுகளுடன் 6 பேர் கைது

Published : May 25, 2019 9:45 AM

போலி ரூபாய் நோட்டுகளுடன் 6 பேர் கைது

May 25, 2019 9:45 AM

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 6 பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டனர்.

காத்மண்டு விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்தவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 4 பேர், நேபாளத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.