​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய அமைச்சராகும் கனவு எனக்கு கிடையாது : ரவீந்திரநாத்

Published : May 25, 2019 9:29 AM

மத்திய அமைச்சராகும் கனவு எனக்கு கிடையாது : ரவீந்திரநாத்

May 25, 2019 9:29 AM

மத்திய அமைச்சராகும் கனவு தனக்கு கிடையாது என்று தேனி மக்களவை தொகுதியில் வெற்றி அதிமுக வேட்பளார் ரவீந்திரநாத் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து குறைகளையும் சரி செய்ய பாடுபடுவேன் என்றார்.