​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
14 நாட்களுக்குள் எம்எல்ஏ பதவியிலிருந்து விலகவிருப்பதாக தகவல்

Published : May 24, 2019 6:35 PM

14 நாட்களுக்குள் எம்எல்ஏ பதவியிலிருந்து விலகவிருப்பதாக தகவல்

May 24, 2019 6:35 PM

14 நாட்களுக்குள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வசந்த குமார் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்த குமார் வெற்றிப்பெற்றுள்ள நிலையில்,  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிகபட்சமாக 14 நாட்களுக்குள் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக இருப்பதாக கூறினார். மேலும், கன்னியாகுமரியில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.