​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மனவேதனையில் ராஜினாமா செய்தேன்- தோப்பு வெங்கடாசலம்

Published : May 22, 2019 6:52 PM

மனவேதனையில் ராஜினாமா செய்தேன்- தோப்பு வெங்கடாசலம்

May 22, 2019 6:52 PM

மாவட்டத்தில் நல்ல திட்டங்கள் நிறைவேறுவதற்கு யாரும் ஆதரவு வழங்காத மனவேதனையின் காரணமாகவே கட்சி பொறுப்பை ராஜினாமா செய்ததாக, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கு அமைச்சர் பதவி வேண்டியோ, மாவட்ட செயலாளர் பதவி கேட்டோ ராஜினாமா செய்யவில்லை என்றார்.