​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கருத்துக் கணிப்புகளில் தமக்கு பெரிய நம்பிக்கை இல்லை

Published : May 21, 2019 7:15 AM

கருத்துக் கணிப்புகளில் தமக்கு பெரிய நம்பிக்கை இல்லை

May 21, 2019 7:15 AM

கருத்து கணிப்புகளில் தமக்கு நம்பிக்கை கிடையாது என்றும் தமிழகத்தில் 39 இடங்களிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.