​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளை பிரதிபலித்தது இல்லை - கே.எஸ்.அழகிரி

Published : May 20, 2019 2:33 PM

கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளை பிரதிபலித்தது இல்லை - கே.எஸ்.அழகிரி

May 20, 2019 2:33 PM

ஒரு மக்களவைத் தொகுதிக்கு சராசரியாக 30 பேரிடம் மட்டுமே கருத்துக்கணிப்பு பெறப்பட்டுள்ளதாகவும், அதில் நம்பிக்கை இல்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துளார்.

கடந்த காலங்களில் கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளை பிரதிபலித்தது இல்லை என்ற அவர், தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி 35க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று கூறினார்.