​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது - செந்தில் பாலாஜி

Published : May 20, 2019 2:13 PM

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது - செந்தில் பாலாஜி

May 20, 2019 2:13 PM

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுகாக ஒதுக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகள் சிறிய அளவில் இருப்பதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் வாக்குபதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கும் பணிகளை அவர் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, வாக்கு எண்ணிக்கைகாக ஒதுக்கப்பட்டுள்ள அறைகள் சிறியதாக இருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கை பணிகளுக்கு குறைந்த அளவிலேயே மேஜைகள் போடப்பட்டுள்ளதாக கூறினார்.