​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
5 பேர் அமரும் வசதி கொண்ட பறக்கும் கார் சோதனை வெற்றி

Published : May 20, 2019 7:34 AM

5 பேர் அமரும் வசதி கொண்ட பறக்கும் கார் சோதனை வெற்றி

May 20, 2019 7:34 AM

மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் பறக்கும் கார் ஜெர்மனியில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. மியூனிக் நகரில் இயங்கும் லில்லியம் ஜெட் என்ற நிறுவனம் இந்த பறக்கும் காரை தயாரித்துள்ளது. 5 பேர் அமரும் வசதி கொண்ட இந்தக் கார் ஹெலிகாப்டர் போல் இருக்கும் இடத்தில் இருந்தே மேலெழும்பும் வகையில் சோதனை செய்யப்பட்டது.

இந்தச் சோதனை வெற்றிகரமாக நிறைவேறியதைத் தொடர்ந்து சிறிய குடியிருப்புகள் போன்றவற்றின் மாடிகளில் இறக்கமுடியும் என லில்லியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.