​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரவக்குறிச்சி மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் அலுவலகத்தில் சோதனை

Published : May 19, 2019 5:59 AM

அரவக்குறிச்சி மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் அலுவலகத்தில் சோதனை

May 19, 2019 5:59 AM

அரவக்குறிச்சி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரின் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கரூர் வையாபுரி நகரில் உள்ள மோகன்ராஜின் அலுவலகத்தில் பணப் பட்டுவாடா நடப்பதாக கிடைத்த தகவலைத தொடர்ந்து, பறக்கும் படை அலுவலர்கள் நேற்று இரவு அங்கு சென்றனர்.
சோதனையில் பணப்பட்டுவாடா நடப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்பதை அறிந்த அவர்கள் திரும்பிச் சென்றனர்.