​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சி அருகே சாலையை கடக்க முயன்ற நீர்நாய் போன்ற விலங்குகள்

Published : May 18, 2019 12:00 PM

திருச்சி அருகே சாலையை கடக்க முயன்ற நீர்நாய் போன்ற விலங்குகள்

May 18, 2019 12:00 PM

திருச்சி அருகே காவிரி ஆற்றுப் படுகையில், அரிய வகை உயிரினமான நீர்நாய் போன்ற 3 விலங்குகள் சாலையை கடக்க முயன்ற வீடியோ வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. 

திருச்சியை அடுத்த திருவெறும்பூரில், சர்க்கார் பாளையம் - கல்லணை சாலை அருகே காவிரி ஆற்றுப்படுகை உள்ளது. இந்த பகுதியில் நீர் நாய்கள் போன்ற உருவமுடைய 3 மிருகங்கள் சாலையை கடக்க முயல்வதும், பின்னர் திரும்பிச் செல்வதும் போன்ற வீடியோ வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகிறது.