​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை - திருமாவளவன்

Published : May 17, 2019 4:43 PM

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை - திருமாவளவன்

May 17, 2019 4:43 PM

நீதிமன்ற அறிவுறுத்தல்படி பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளதாக திருமாவளவன் கூறினார்.

இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாஹூவை சந்தித்து மனு அளித்தபின், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.