​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடிநீர் பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் - டிடிவி தினகரன்

Published : May 16, 2019 9:21 PM

குடிநீர் பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் - டிடிவி தினகரன்

May 16, 2019 9:21 PM

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அதன் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய டிடிவி தினகரன், மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவேன் என்று கூறினார்.