​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கம் வென்று அசத்திய மாணவி

Published : May 16, 2019 6:52 PM

சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கம் வென்று அசத்திய மாணவி

May 16, 2019 6:52 PM

சென்னை, கோடம்பாக்கத்தை சேர்ந்த பள்ளி மாணவி மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்ற சர்வதேச கராத்தே போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இதில், சென்னையை சேர்ந்த சேர்ந்த 12 வயதான பள்ளி மாணவி மகதி சாய் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றார்.

பதக்கம் வென்ற மகதி சாய் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழக அரசு உதவி செய்தால் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என தெரிவித்தார்.