​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
750 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

Published : May 16, 2019 12:32 PM

750 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

May 16, 2019 12:32 PM

பல்லாவரம்  பகுதிகளில்  அதிகாரிகள் சோதனையின்போது 750 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை,கீழ்கட்டளை, குரோம்பேட்டை  பகுதிகளில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் நேற்று மாலை சோதனை நடத்தி சுமார் 750 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக ரூபாய் 8500 அபராதம் விதிக்கப்பட்டது.