​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
11 வயது ஏழைச் சிறுவனுக்கு நியுயார்க் திரைப்பட விழாவில் விருது

Published : May 16, 2019 9:34 AM



11 வயது ஏழைச் சிறுவனுக்கு நியுயார்க் திரைப்பட விழாவில் விருது

May 16, 2019 9:34 AM

மும்பையின் குடிசைப் பகுதியில் வசிக்கும் 11 வயதேயான ஏழைச் சிறுவன் சன்னி பவாருக்கு 19வது நியுயார்க் இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கிடைத்துள்ளது.

சிப்பா என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தம் பெற்றோரின் ஊக்கத்தால் இந்த விருது பெற்றதாக மகிழ்ச்சி தெரிவித்த சன்னி பவார் வருங்காலத்தில் ரஜினிகாந்த் போல் பெரிய நடிகராக வேண்டும் என்று கூறினார்