​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இயந்திரக் கோளாறு காரணமாக வானில் சுழன்றபடி ஆற்றில் விழுந்த ஹெலிகாப்டர்

Published : May 16, 2019 8:00 AM



இயந்திரக் கோளாறு காரணமாக வானில் சுழன்றபடி ஆற்றில் விழுந்த ஹெலிகாப்டர்

May 16, 2019 8:00 AM

அமெரிக்காவில் ஆற்றில் விழுந்த ஹெலிகாப்டரில் இருந்து அதன் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மன்ஹாட்டன் பகுதிக்கு வந்த ஹெலிகாப்டர் ஒன்று திடீரென இயந்திரக் கோளாறு காரணமாக நடுவானில் சுற்றிச் சுழன்றது.

அருகில் குடியிருப்புகள் இருப்பதை அறிந்த அதன் ஓட்டுநர், காற்றின் போக்கில் ஹெலிகாப்டரை இயக்கி அருகில் இருந்த ஹட்ஸன் ஆற்றுப் பகுதிக்குச் சென்றார். அடுத்த சில நொடிகளில் ஹட்சன் ஆற்றுக்குள் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

image

அப்போது நீருக்குள் மூழ்கித் தத்தளித்த விமானியை அருகில் இருந்தவர்கள் உயிருடன் மீட்டனர். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.