​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பா.ஜ.க.வுடன் திமுக பேசிய ஆதாரத்தை வெளியிடுவேன்- தமிழிசை

Published : May 15, 2019 5:57 PM

பா.ஜ.க.வுடன் திமுக பேசிய ஆதாரத்தை வெளியிடுவேன்- தமிழிசை

May 15, 2019 5:57 PM

பா.ஜ.க.வுடன் திமுக பேசிய ஆதாரத்தை உரிய நேரத்தில் வெளியிடுவேன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார் .

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,பிரிவினைவாத அரசியலை முன்னெடுத்ததே காங்கிரஸ் தான் என்றும் குற்றஞ்சாட்டினார்