​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏர் இந்தியா உயரதிகாரி மீது பெண் விமானி பாலியல் புகார்

Published : May 15, 2019 8:07 AM



ஏர் இந்தியா உயரதிகாரி மீது பெண் விமானி பாலியல் புகார்

May 15, 2019 8:07 AM

ஏர் இந்தியாவின் மூத்த கமாண்டர் மீது பெண் விமானி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

மே 5ம் தேதி ஹைதராபாதில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பெண் விமானியிடம் அந்த உயரதிகாரி அத்துமீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்மை உணவருந்த அழைத்ததாகவும் தம்மிடம் தகாத கேள்விகள் கேட்டு பாலியல் உறவுக்கு அழைத்ததாகவும் அந்த பெண் விமானி புகாரில் தெரிவித்துள்ளார். இப்பிரச்சினை குறித்து விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.