​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடுச்சாலையில் படுத்துக் கொண்டு அழிச்சாட்டியம் செய்த நாய்

Published : May 15, 2019 6:51 AM



நடுச்சாலையில் படுத்துக் கொண்டு அழிச்சாட்டியம் செய்த நாய்

May 15, 2019 6:51 AM

தாய்லாந்தில் சோம்பேறித்தனமான நாய் ஒன்று சாலையில் படுத்துக் கொண்டு அழிச்சாட்டியம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது.

ஹத் யாய் என்ற இடத்தில் படுத்துறங்கிய நாய் ஒன்று, காருக்கு வழிவிடாமல் போக்குக் காட்டியது. இதனைக் கண்ட அருகாமையில் இருந்தவர்கள் பகீரதப்பிரயத்தனம் செய்தும் அந்த நாய் குறிப்பிட்ட இடத்தை விட்டு நகராமல் இருந்தது. இறுதியில் அருகாமை கடையின் பணியாளர் ஒருவர் சோம்பேறி நாயை அலேக்காகத் தூக்கி அப்புறப்படுத்தினார்.