​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உற்சாகமூட்டிய நீடா அம்பானி

Published : May 14, 2019 7:04 AM

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உற்சாகமூட்டிய நீடா அம்பானி

May 14, 2019 7:04 AM

ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறுவதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா அம்பானி தனது அணி வீரர்களுக்கு உற்சாகமூட்டும் விதத்தில் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.

கொல்கத்தா அணியுடன் விளையாடிய போது, மும்பை அணியின் உரிமையாளர் நீடா அம்பானி தனது அணி வீரர்களுடன் பேசினார். அப்போது, ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதே நம்பிக்கையை அணியின் மீதும் மற்ற வீரர்கள் மீதும் வைக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம் என்று கூறிய நீடா, நாளைய செய்தித்தாள்களில் மும்பை அணி வெற்றி என்பதே தலைப்புச் செய்தியாக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.