​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால் குறுக்காக படுத்து உயிர் தப்பினார்

Published : May 14, 2019 7:02 AM

எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால் குறுக்காக படுத்து உயிர் தப்பினார்

May 14, 2019 7:02 AM

மும்பையில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு நடுவே வந்த இளைஞர் தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பினார்.

மும்பை அந்தேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை குறுக்கு வழியில் இளைஞர் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவந்திகா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இதனைக் கண்டதும் அந்த இளைஞர் நடைமேடைக்கும், தண்டவாளத்திற்கும் நடுவே படுத்துக் கொண்டார். இந்நிலையில் அவரை உரசிக் கொண்டு சென்ற அந்த ரயில் கடந்து சென்றதும், அந்த இளைஞர் நூலிழையில் உயிர் தப்பினார்.