​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காந்தி கொலை குறித்து அர்த்தமற்ற வார்த்தைகளை பேசியுள்ளார் கமல்

Published : May 14, 2019 6:26 AM

காந்தி கொலை குறித்து அர்த்தமற்ற வார்த்தைகளை பேசியுள்ளார் கமல்

May 14, 2019 6:26 AM

காந்தி கொலை குறித்து நடிகர் கமல்ஹாசன் அர்த்தமற்ற வார்த்தைகளை பேசியுள்ளார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேசிய அவர், சரித்திரத்தை கமலஹாசன் சரியாக படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.