​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கமல் மீது தமிழக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. புகார்

Published : May 13, 2019 8:58 PM

கமல் மீது தமிழக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. புகார்

May 13, 2019 8:58 PM

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. மனு அளித்துள்ளது.

தமிழக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. சார்பில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா என்பவர் அளித்துள்ள புகார் மனுவில் வாக்காளர்களைக் கவருவதற்காக் இரு பிரிவினரிடையே பிளவை ஏற்படுத்தும் வகையிலும், தேர்தல் விதிமுறைகளை மீறியும் கமல்ஹாசன் பேசியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கமலின் தேர்தல் பிரசாரத்துக்கு 5 நாட்களுக்கு தடை விதிக்கவும், கமல் மீது வழக்கு பதிவு செய்யவும் அவர் கோரியுள்ளார்.