​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முன்னாள் எம்.பி.ராமநாதனின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

Published : May 10, 2019 3:23 PM

முன்னாள் எம்.பி.ராமநாதனின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

May 10, 2019 3:23 PM

கோவையில் திமுக முன்னாள் எம்.பி.ராமநாதனின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முன்னாள் எம்.பி.ராமநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது குடும்பத்தினருக்கும் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர், திராவிட இயக்கத்தின் பல்கலைக்கழமாக திகழ்ந்தவர் மு.ராமநாதன் என்று குறிப்பிட்டார்.