​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாக்கு சேகரிப்பின் போது சன்னி டியோலை கட்டியணைத்து முத்தமிட்ட ரசிகை

Published : May 10, 2019 6:56 AM

வாக்கு சேகரிப்பின் போது சன்னி டியோலை கட்டியணைத்து முத்தமிட்ட ரசிகை

May 10, 2019 6:56 AM

பாஜகவில் இணைந்து, குர்தாஸ்புர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாலிவுட் நடிகர் சன்னி டியோல், டெல்லியின் ஹரிநகர் சுபாஷ்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் திறந்தவாகனத்தில் பயணித்தபடி, பாஜக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார்.

மேற்கு டெல்லி பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவும் சன்னிடியோலுடன் பயணித்து வாக்குகளை சேகரித்தார். முன்னதாக பஞ்சாபிலும் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது ஒரு ரசிகை திடீரென சன்னிடியோலின் காரில் ஏறி அவரை கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.