​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது - தம்பிதுரை

Published : May 09, 2019 1:56 PM

அதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது - தம்பிதுரை

May 09, 2019 1:56 PM

தமிழகத்தில் ஆட்சி நிலையாக இருப்பதாகவும், அதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் அவர் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுவதாகவும், அவருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் துணை இருப்பதாகவும் கூறினார்.