​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இல்லை - டிடிவி தினகரன்

Published : May 07, 2019 7:08 PM

இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இல்லை - டிடிவி தினகரன்

May 07, 2019 7:08 PM

கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இருகூரில் பொதுமக்களுக்கு மத்தியில் பேசிய அவர், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றும், அதனால் தான் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மூன்று பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.