​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் வீட்டிலிருந்து ராட்சத கருப்பு பலூன்

Published : Apr 12, 2018 6:58 PM

முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் வீட்டிலிருந்து ராட்சத கருப்பு பலூன்

Apr 12, 2018 6:58 PM

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் வீட்டிலிருந்து ராட்சத கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டது. அதில் பிரதமர் மோடியை திரும்பச் செல்ல வலியுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தனர்.

இதனிடையே, மா.சுப்பிரமணியன் வீட்டில் இருந்து பறக்க விடப்பட்ட ராட்சத பலூனை போலீசார் இறக்கினர்.