​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொன்னமராவதி விவகாரத்தில் தொடரும் கைது நடவடிக்கைகள்-மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

Published : May 01, 2019 7:58 AM

பொன்னமராவதி விவகாரத்தில் தொடரும் கைது நடவடிக்கைகள்-மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

May 01, 2019 7:58 AM

பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ் ஆப்  ஆடியோ வெளியிட்ட விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொன்னமராவதியில் ஒரு சமூகத்தினரை இழிவாகப் பேசி ஆடியோ வெளியிட்ட விவகாரத்தில் வசந்த் மற்றும் செல்வகுமார் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்த சத்யராஜ் என்பவரை வரவழைத்து அவரையும போலீசார் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக பேராவூரணி பகுதியில் பிரகாஷ் பாலாஜி மற்று சபரி , ரெங்கையன் ஆகியோரை தனிப்படை போலீசார் வளைத்தனர்.

இந்நிலையில் ஆடியோவின் மறுமுனையில் பேசியதாக முருகேசன் என்பவரை போலீசார் கைது செய்து திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.