​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து IPL போட்டிகளும் நடைபெறும் - IPL தலைவர் ராஜீவ் சுக்லா திட்டவட்டம்

Published : Apr 10, 2018 10:34 PM

சென்னையில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து IPL போட்டிகளும் நடைபெறும் - IPL தலைவர் ராஜீவ் சுக்லா திட்டவட்டம்

Apr 10, 2018 10:34 PM

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.