​​ 400 விக்கெட்டுகளைக் சாய்க்க உதவிய முதல் இந்திய விக்கெட் கீப்பர்- தோனி வரலாற்றுச் சாதனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
400 விக்கெட்டுகளைக் சாய்க்க உதவிய முதல் இந்திய விக்கெட் கீப்பர்- தோனி வரலாற்றுச் சாதனை

Published : Feb 08, 2018 4:10 PM

400 விக்கெட்டுகளைக் சாய்க்க உதவிய முதல் இந்திய விக்கெட் கீப்பர்- தோனி வரலாற்றுச் சாதனை

Feb 08, 2018 4:10 PM

கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலம் 400 விக்கெட்டுகளைக் சாய்க்க உதவி, மகேந்திரசிங் தோனி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அந்த அணியின் கேப்டன் ஏய்டன் மார்க்ரமை ((aiden markram)) தோனி ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார்.

ஸ்டம்பிங் முறையில் 106 விக்கெட்டுகளையும், கேட்ச் மூலம் 295 விக்கெட்டுகளையும் தோனி வெளியேற்றியுள்ளதால் 400 விக்கெட்டுகள் சாய்க்க உதவிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார்.

உலக அளவிலான இந்தப் பட்டியலில் தோனி நான்காவது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் குமார் சங்கக்கரா, ஆடம் கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர் ஆகியோர் உள்ளனர்.