​​ ரஜினி செயலில் காண்பிப்பார்; கமல் தொலைநோக்கு சிந்தனை கொண்டவர் – பி.வாசு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஜினி செயலில் காண்பிப்பார்; கமல் தொலைநோக்கு சிந்தனை கொண்டவர் – பி.வாசு

ரஜினி செயலில் காண்பிப்பார்; கமல் தொலைநோக்கு சிந்தனை கொண்டவர் – பி.வாசு

Feb 07, 2018 3:36 PM

ரஜினி தனது திட்டங்களை செயலில் காண்பிப்பவர் என்றும் இயக்குனர் பி.வாசு கூறியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகரும் இயக்குநருமான பி.வாசு இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி எந்த விஷயத்தை செயலில் காண்பிப்பவர் என்றார்.